முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘அவதார் 2’

திங்கட்கிழமை, 13 மார்ச் 2023      சினிமா
Avatar-2 2023 03 13

ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான ‘அவதார் 2’ திரைப்படம் சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸூக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 16ல் வெளியான படம், ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’. சாம் வொர்த்திங்டன், ஜோ சல்டனா, ஸ்டீபன் லாங், கேத் வின்ஸ்லெட் உட்பட பலர் நடித்திருந்தனர். படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் தொடர்ந்து வசூலைக் குவித்தது.

உலக அளவில் ரூ.18,530 கோடி வசூலித்து ‘டைட்டானிக்’ படம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’ படம் ரூ.18,534 கோடிக்கு மேல் வசூலித்து ‘டைட்டானிக்’கை முந்தி வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில், ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் சிறந்த விஷூவல் எஃபெக்டஸ்க்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து