எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாடிகன்சிட்டி, ஏப். 13 - போப் 16 ம் பெனடிக் ஆரோக்கியமாக இருப்பதாக வாடிகன் சிட்டி மக்கள் தொடர்பாளர் பெட்ரிக் லொம்பார்டி தெரிவித்துள்ளார். 265 வது போப்பாக இருந்து சமீபத்தில் பதவி விலகியவர் 16 ம் பெனடிக்ட். உடல் நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரியில் பதவி விலகினார். தற்போது பெனடிக்டின் உடல்நிலை கடந்த 2 வாரங்களாக மிகவும் மோசமடைந்து வருவதாக வாடிகன் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் வாடிகன் மக்கள்தொடர்பாளர் பெடரிக் லொம்பார்டி. இது குறித்து அவர் கூறுகையில், வாடிகனில் வெளிவரும் தினசரியில் முன்னாள் போப் 16 ம் பெனடிக் உடல் நலம் குன்றி , மோசமான நிலையில் இருப்பதாக செய்தி வெளியிட்டது. முன்னாள் போப் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகள் உண்மையில்லாதவை. அவர் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார். தயவுசெய்து இது போன்ற தவறான செய்திகளை மக்கள் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


