எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பூந்தமல்லி, ஏப். 28 - பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். nullந்தமல்லி கரையான் சாவடியில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. செங்கல்பட்டு அகதிகள் முகாமில் இருந்து 9 இலங்கை தமிழர்கள் இங்கு மாற்றப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தங்களை விடுதலை செய்யகோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதையடுத்து, 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அமலன், ஜெயமோகன், கங்காதரன், சந்திரகுமார் ஆகிய 4 இலங்கை தமிழர் கள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை. இவர்கள் 4 பேரையும் தேர்தல் முடிந்த பின்னர் விடுவிப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தேர்தல் முடிந்து 2 வாரங்கள் ஆகியும் இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து கடந்த 10 நாட்களாக அமலன், ஜெயமோகன், கங்காதரன், சந்திரகுமார் ஆகிய 4 இலங்கை தமிழர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
இவர்களின் உடல் நிலை குறித்து டாக்டர்களும், அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள். அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


