Idhayam Matrimony
முகப்பு

நூல் பரோட்டா

Cooking time in minutes: 
20
Ingredients: 

நூல் பரோட்டா செய்யத்தேவையான பொருட்கள்.

  1. மைதா மாவு - 1/2 கிலோ.
  2. உப்பு - தேவையான அளவு.
  3. எண்ணெய் - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--  

  1. ஒரு பாத்திரத்தில் 1/2 கிலோ மைதா மாவு, 2 ஸ்பூன் எண்ணெய், தேவையான  அளவு உப்பு போட்டு  சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக  கலந்து விட்டு மாவை 45 நிமிடங்கள்  ஊற வைக்கவும்.
  2. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி வைத்துக்கொள்ளவும்.
  3. தட்டி வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக வெட்டி பின்னர் எல்லா மாவையும் ஒன்று சேர்த்து மீண்டும் கையால் சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் தவாவை  வைத்து  2 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய்  சூடானவுடன் தட்டி வைத்துள்ள மாவை போட்டு வேக விடவும்,சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்.
  6. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  7. வேக வைத்த எல்லா பரோட்டாவையும் ஒன்றாக அடுக்கி வைத்து தட்டவும்.
  8. சுவையான நூல் பரோட்டா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago