எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
David Callaham உருவாக்கிய கதாபாத்திரங்களின் அடிப்படையில் Expendables என்ற ஹாலிவுட் திரைப்படம், முதன்முதலாக 2010 இல் வெளி வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. Sylvester Stallone நாயனாக நடித்திருந்த இந்த அதிரடி ஆக்ஷன் படத்தில் பல கதாநாயகர்களும் நடித்திருந்தார்கள். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2012 – ல் பாகம் 2ம், 2014- ல் பாகம் 3ம் வெளி வந்து மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.. இந்நிலையில் இப்படத்தின் 4 ஆம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தில் Sylvester Stallone தவிர Jason Statham, Jet Li, Dolph Lundgren Bruce Willis, Liam Hemsworth, Jean Claude Van Damme, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் 22 அன்று உலகெங்கிலும் வெளியாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


