முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிலாடி நபி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      இந்தியா
Modi 2023-05-10

Source: provided

புது டெல்லி:மிலாடி நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நேற்று மிலாடி நபி திருநாளைக் கொண்டாடினர். இந்நிலையில், முகமது நபியின் பிறந்த நாளான மிலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனைவருக்கும் மிலாடி நபி நல்வாழ்த்துக்கள். நம் சமூகத்தில் சகோதரத்துவமும் கருணையும் வளரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ஈத் முபாரக் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து