Idhayam Matrimony

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை?

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      தமிழகம்
MDS-2 2023-12-04

Source: provided

சென்னை : மிக்ஜம் புயல் காரணமாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதன் விபரம்:

1.கணேசபுரம் சுரங்கப்பாதை, 2.கெங்குரெட்டி சுரங்கப்பாதை, 3.செம்பியம் சுரங்கப்பாதை, 4.வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, 5.துரைசாமி சுரங்கப்பாதை, 6.மேட்லி சுரங்கப்பாதை, 7.ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, 8.மவுண்ட் - தில்லை நகர் சுரங்கப்பாதை, 9.சைதாப்பேட்டை - அரங்கநாதன் சுரங்கப்பாதை, 10.பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, 11.சி.பி.சாலை சுரங்கப்பாதை, 12.வியாசர்பாடி சுரங்கப்பாதை, 13.திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, 14.ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, 15.கோயம்பேடு புதுபாலம் சுரங்கப்பாதை, 16.சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, 17.சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன

சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரை சாலையிலும் போக்குவரத்து சீராக உள்ளது.புழல் ஏரி நீர்திறப்பு காரணமாக மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை சாலைகளில் செல்ல அனுமதி இல்லை. தாம்பரம் ஜி.எஸ்.சாலையில் போக்குவரத்து சீராக உள்ளது. ஓ.எம்.ஆர்., பெருங்குடி, அடையாறு, கோட்டூர்புரம், சாந்தோம், மீனம்பாக்கம், கிண்டி, மத்திய கைலாஷ், திருவான்மியூர் பகுதிகள் சீராக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து