முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீட்டு பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Modi-2023-08-15

Source: provided

புதுடெல்லி : சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீட்டு பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 

அமெரிக்காவைச் சேர்ந்த 'மார்னிங் கன்சல்ட்' என்ற ஆய்வு நிறுவனம் 'சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீடு' என்ற கருத்து கணிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி பிரதமர் நரேந்திர மோடி 76 சதவீத ஒப்புதல் விகிதத்துடன் சர்வதேச தலைவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவின் 76 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 18 சதவீத மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், 6 சதவீத பேர் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. இந்த பட்டியலில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி அண்ட்ரெஸ் மானுவெல் (66 சதவீதம்) 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்(58 சதவீதம்) 3-வது இடத்திலும் உள்ளனர். இந்த ஆய்வு நிறுவனத்தின் முந்தைய கருத்து கணிப்புகளிலும் பிரதமர் மோடி சர்வதேச அளவில் முதலிடத்தில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து