எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						புது டெல்லி, ஜூன். 12 - பா.ஜ.க. தலைவர்கள் மேற்கொண்ட சமரச முயற்சி வெற்றி பெற்றது. தனது ராஜினாமாவை அத்வானி வாபஸ் பெற்றுக் கொண்டதாக கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் டெல்லியில் தெரிவித்தார். பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அக்கட்சியின் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்களோ பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஆனால் நரேந்திரமோடி விவகாரத்தை வைத்து பா.ஜ.க. வில் பூகம்பமே வெடித்து விட்டது. அத்வானியும் அவரது ஆதரவு தலைவர்களும் செம கடுப்பாகி விட்டனர். அத்வானி கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் நேற்று முன்தினம் உதறி தள்ளினார். இது பா.ஜ.க.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் பா.ஜ.க. தலைமை பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தது. இந்த நிலையில் அத்வானி விலகலால் ஏற்பட்ட சிக்கலுக்கு விரைவிலேயே தீர்வு ஏற்படும். இதற்கும் ஆர்.எஸ்.எஸ் சுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பா.ஜ.க. தெரிவித்தது.
இது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்,
அத்வானி விவகாரம் சீக்கிரமே முடிவுக்கு வரும். விரைவில் நல்ல செய்தி வரும் என்றார். இதற்கிடையே, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பலரும் அத்வானியை அவரது வீட்டில் சந்தித்து ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினர். அத்வானி தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். அத்வானி வீட்டில் நேற்று காலையில் ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் தலைவர்கள் குவிந்திருந்தார்கள். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டனர். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க மேலிட பிரதிநிதி பிரகாஷ் ஜவ்டேகர், அது பற்றி கூறுகையில்,
எல்லா தலைவர்களுமே அத்வானியோடு தொடர்பு கொண்டிருக்கிறோம். இந்த சிக்கலுக்கு விரைவில் தீர்வு ஏற்படும். பா.ஜ.க மீண்டும் எழுச்சி பெறும். வலிமை பெறும் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.
முன்னதாக நேற்று அத்வானி இல்லத்திற்கு கட்சி தலைவர்களான உமா பாரதி, நிதின் கட்காரி ஆகியோர் சென்று அவரை சமாதானப்படுத்தினர். அத்வானி வீட்டுக்கு செல்லும் முன்பு உமா பாரதி, சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் அத்வானிக்கு போன் செய்து உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இப்படி பல்வேறு தலைவர்களும் மேற்கொண்ட முயற்சி ஒரு வழியாக வெற்றி பெற்றது. அத்வானி தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்று விட்டதாக நேற்று மாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத்சிங் தெரிவித்தார். தலைவர்கள் கோரிக்கையை ஏற்று அவர் இந்த முடிவுக்கு வந்ததாகவும், எனவே பிரச்சினை தீர்ந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த பேட்டியின் போது உமா பாரதி, நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பல்வேறு பா.ஜ.க. தலைவர்களும் உடன் இருந்தனர். ஆனால் அத்வானி இந்த பேட்டியில் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அத்வானிக்கு அறிவுரை கூறினாராம். கட்சியின் முடிவுக்கு மதிப்பளித்து தொடர்ந்து பதவியில் நீடித்து வழிகாட்டுமாறு அவர் கேட்டுக் கொண்டதை அத்வானி ஏற்றதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார். அத்வானியின் இந்த முடிவை நரேந்திர மோடியும் வரவேற்றுள்ளார். அவரது இந்த முடிவை முழு மனதோடு வரவேற்கிறேன் என்று மோடி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          வாக்குகளுக்காக பீகாரை சுரண்டுகிறார்கள்: தே.ஜ.க. கூட்டணி மீது தேஜஸ்வி தாக்கு30 Oct 2025பாட்னா, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பீகார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது என ஆர்.ஜே.டி. 
-   
          தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: துணை ஜனாதிபதி வேண்டுகோள்30 Oct 2025ராமநாதபுரம், வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியா 
-   
          பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலகுகிறது கேரள அரசு30 Oct 2025திருவனந்தபுரம், பி.எம்.ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் இருந்து விலக கேரள அரசு முடிவு செய்துள்ளது. 
-   
          கேரளாவில் திருமண விழாவில் ருசிகரம்: ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூல்30 Oct 2025எர்ணாகுளம், கேரளாவில் நடந்த திருமண விழாவில் ‘கியூ ஆர்’ கோடு மூலம் ‘மொய்’ வசூலிக்கப்பட்டது. 
-   
          ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
-   
          ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து30 Oct 2025புதுடெல்லி, ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 
-   
          சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் அபராதம்30 Oct 2025சென்னை, சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. 
-   
          சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 150 சிக்சர் அடித்த 2வது வீரர்: சூர்யகுமார் புதிய மைல் கல்30 Oct 2025கான்பெர்ரா, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக இந்த மைகல்லை (150 சிக்சர்கள்) எட்டிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். 
-   
          தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர்: சீமானுக்கு வைகோ திடீர் புகழாரம்30 Oct 2025ராமநாதபுரம், தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் சீமான் என்று வைகோ தெரிவித்துள்ளார். 
-   
          டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை: உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை: இந்தியா - தெ.ஆப்பிரிக்க போட்டியில் அறிமுகம்30 Oct 2025மும்பை, டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை நடைமுறைக்கு வருகிறது. 
-   
          வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: த.வெ.க எதிர்ப்பு30 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் - த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறினார். 
-   
          தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார். 
-   
          பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் சந்திப்பு30 Oct 2025சென்னை, பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். 
-   
          சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் யாதவ் நியமனம்30 Oct 2025புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
-   
          சீனா மீதான இறக்குமதி வரி 10 சதவீதம் குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் : உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு30 Oct 2025புசான், தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்கு 
-   
          17 வயது இளம் ஆஸி. வீரர் மரணம்30 Oct 2025ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியின்போது கழுத்தில் பந்துதாக்கி மரணம் அடைந்துள்ளார். 
-   
          தமிழ் வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநர்களாக 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்30 Oct 2025சென்னை, தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்களுக்கான பணி நியமன ஆணையத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். 
-   
          தெலுங்கானா அமைச்சராகிறார் அசாரூதின்30 Oct 2025ஐதராபாத், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற உள்ளார். 
-   
          நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்30 Oct 2025சென்னை, நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்த 
-   
          அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சி தொடரும்: ஓ.பி.எஸ்.30 Oct 2025ராமநாதபுரம், அ.தி.மு.க.வை இணைந்திருப்பதாக முயற்சி தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
-   
          தேவரின் அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி30 Oct 2025புதுடெல்லி, சமூக, அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய வர் பசுமபொன் முத்துராமலிங்கத் தேவர் என்றும் அவரது அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது 
-   
          கேரளாவில் 31.34 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு30 Oct 2025திருவனந்தபுரம், தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அ 
-   
          பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஒன்றாக வழிபாடு30 Oct 2025சென்னை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து வழிபாடு செய்தனர். 
-   
          கோவில் சொத்துகளை இணையதளத்தில் வெளியிடுவதில் என்ன சிக்கல் உள்ளது..? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி30 Oct 2025சென்னை, கோவில் சொத்துகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இணையதளத்தில் வெளியிட அறநிலையத்துறை தயங்குவது ஏன்? 
-   
          தமிழகத்தில் புலம் பெயர்ந்து வந்த வெளிமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது: அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்30 Oct 2025புதுக்கோட்டை, தமிழகத்தில் புலம் பெயர்ந்து வந்த வெளிமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். 























































