முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிகளுக்கு மீண்டும் 4 நாள் தொடர் விடுமுறை

புதன்கிழமை, 24 ஜனவரி 2024      தமிழகம்      வர்த்தகம்
Bank 2023 08 08

சென்னை,  தை பூசத் திருவிழா, குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய வங்கிகள், தனியார் துறை வங்கிகளுக்கு தை பூசத்தை முன்னிட்டு இன்றும், குடியரசு தினத்தையொட்டி நாளையும், அதைத்தொடர்ந்து நான்காவது சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாள்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வங்கிகள் விடுமுறை என்றாலும், மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை. தற்போது மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள் என பல வழிகளில் டிஜிட்டல் பண பரிவார்த்தனைகளை மேற்கொள்வதால் பணம் எடுப்பது சுலபமாகிவிட்டது.  இந்நிலையில் தொடர் விடுமுறையை அடுத்து கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப மக்கள் தங்களின் செலவை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து