Idhayam Matrimony

ரூ.10,417 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      தமிழகம்
CM-1 2023-09-11

Source: provided

சென்னை : ரூ.10 ,417கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பல்வேறு துறை சார்பில் ரூ.10 ,417.22 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.ரூ.8,801.93 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அவர் தொடங்கி வைத்தார்.

மேலும் ரூ.134.15 கோடி மதிப்புள்ள கட்டிடங்கள், தமிழ்நாடு முழுவதும் ரூ.7,300 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் , தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து