எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
நாடு முழுவதும் நேற்று 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
அந்த வகையில் மகராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், நாக்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் உலகிலேயே குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி வாக்களித்தார். இவரது உயரம் 2 அடி 6 அங்குலம் மட்டுமே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


