Idhayam Matrimony
முகப்பு

க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. முட்டை – 3.
  2. வெள்ளை மிளகு பொடி - ஒரு ஸ்பூன்.
  3. வெண்ணிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்.
  4. சர்க்கரை - 60 கிராம்.
  5. பட்டர் - 50 கிராம்.
  6. கார்ன் பிளவர் மாவு - 250 கிராம்.
  7. அரிசி மாவு - 50 கிராம்.
  8. கோதுமை மாவு - 50 கிராம்.
  9. உப்பு - தேவையான அளவு.
  10. பாலித்தின் கவர் - 1.
  11. எண்ணெய் – 1/2 லிட்டர்.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை உடைத்து  ஊற்றவும்,இதனுடன் ஒரு ஸ்பூன் வெள்ளை மிளகு பொடி,வெண்ணிலா எசன்ஸ் 1/2 ஸ்பூன் மற்றும் 60 கிராம் சர்க்கரை  போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. இதனுடன் 50 கிராம் பட்டர்,கார்ன் பிளவர் மாவு 250 கிராம்,அரிசி மாவு 50 கிராம்,கோதுமை மாவு 50 கிராம் மற்றும்  தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு  தண்ணீர் ஊற்றி  நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. ஒரு பாலித்தின் கவரில் கலந்து வைத்துள்ள மாவை போட்டு கவரை மூடி வைத்துக்கொள்ளவும்.
  4. கவரின் கீழ் பகுதியில் ஒரு ஓட்டையை போட்டு தயார் செய்து கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் பாலித்தின் கவரில் தயார் செய்து வைத்துள்ள மாவை நீள நீளமாக விழும் படி செய்து நன்றாக பொரிக்கவும். 
  7. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  9. சுவையான க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago