Idhayam Matrimony

பீனிக்ஸ் ட்ரெய்லர் வெளியீடு

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      சினிமா
Peenix-trailer 2024-06-17

Source: provided

விஜய்சேதுபதியின் மஹாராஜா திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. .தற்போது விஜய்சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் பீனிக்ஸ் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய்சேதுபதி கலந்து கொண்டார்.

விழாவில் அப்பாக்கள் தினம் என்பதால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த ட்ரெய்லர் அப்பா பார்க்க வேண்டும். அப்பாக்கள் தினத்தில் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று எண்ணித்தான் அவருக்காக ட்ரைலர் வெளியீட்டு விழா வைத்திருக்கிறோம் என்றார்.

பீனிக்ஸ் திரைப்படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் உள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து