எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை. 22 - சென்னை விமான நிலையம் உள்பட 7 விமான நிலையங்களை தாக்க தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. டெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் கவுகாத்தி ஆகிய 7 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் சிறிய ரக விமானங்களை பயன்படுத்தி விமான நிலையங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகள் விமானத்தையும் கடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் புதிய வகை வெடிகுண்டுகளை பயன்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


