முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

புரோட்டீன் லட்டு

Cooking time in minutes: 
20
Ingredients: 

புரோட்டீன் லட்டு செய்யத் தேவையான பொருட்கள்.

  1. பாதாம் பருப்பு - 250 கிராம். 
  2. நிலக்கடலை பருப்பு - 250 கிராம்.
  3. இடித்த  ஏலக்காய் - 8.
  4. விதை நீக்கிய பேரிச்சம் பழம் - 250 கிராம்.
  5. கோகோ பவுடர் - ஒரு ஸ்பூன்.
  6. பாதாம் பருப்பு பவுடர் - ஒரு ஸ்பூன்.
  7. நிலக்கடலை பருப்பு  பவுடர் - ஒரு ஸ்பூன்.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு மிஸ்சி ஜாரில் 250 கிராம் பாதாம் பருப்பை போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு மிஸ்சி ஜாரில் தோல் நீக்கிய வறுத்த 250 கிராம் நிலக்கடலை பருப்பு மற்றும் இடித்த 8 ஏலக்காயை போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. மிஸ்சி ஜாரில் விதை நீக்கிய 250 கிராம் பேரிச்சம் பழத்தை போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் கோகோ பவுடர்,ஒரு ஸ்பூன் நிலக்கடலை பருப்பு பவுடர், ஒரு ஸ்பூன் பாதாம் பருப்பு பவுடர் போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள எல்லா பொருட்களையும்  போட்டு நன்றாக பிசைந்து  கொள்ளவும்.
  5. இந்த கலவையில் சிறிதளவு எடுத்து லட்டு உருட்டுவது போல் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்,இதை போல் எல்லா உருண்டைகளையும் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  6. சுவையான புரோட்டீன் லட்டு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago