எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
இரவில் தூக்கம் வரவில்லையா?இந்த3பொருளையும் கலந்து சாப்பிடுங்க.
- 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தூக்கமின்மையால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
- தூக்கம் வர பலர் ஆங்கில மருத்துவத்தில் உள்ள தூக்க மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்,இவற்றில் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
- தூக்கமின்மை என்பது தனிப்பட்ட வியாதி கிடையாது,ரத்தஅழுத்தம் ,பதட்டம்,கவலைகள், மனஅழுத்தம்,மற்றும் பல காரணங்களால் தூக்கமின்மை ஏற்பபடுகிறது.
- இயல்பாக தூக்கம் வர சித்த மருத்துவத்தில் எளிதான வழிமுறைகள் உள்ளன இவற்றை பயன் படுத்துவதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.
- மேலும்,வேறு நோய்களுக்காக மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாலும் இந்த பொருள்களை பயன்படுத்தி நல்ல துக்கத்தை பெற முடியும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் ஊற்றி ஒரு ஸ்பூன் கசகசா மற்றும் 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரையை போட்டு நன்றாக வேக வைத்து நன்கு ஆறியபின் குடித்துவந்தால் நல்ல தூக்கம் வர வாய்ப்புள்ளது.
- பால் நன்கு ஆறிய பின் குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- பால், நாட்டு சர்க்கரை மற்றும் கசகசாவை பயன்படுத்தி நல்ல தூக்கம் பெற்று வாழ்வில் வளம் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


