எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் ஆய்வு செய்யப்படும் என அந்த மாநிலத்தின் உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்திலும் கோவில்களில் வழங்கப்பட்டு வரும் பிரசாதங்களின் தரம் குறித்து வரும் 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக அந்த மாநிலத்தின் உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


