எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இயக்குநர் சாச்சியின் இயக்கத்தில் சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் சட்டம் என் கையில். கதை - ஏற்காடு சாலையில் இரவு நேரத்தில் பதற்றத்துடன் காரை ஓட்டிச் செல்லும் நாயகன் சதீஷ், இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை இடித்து விட அவர் அங்கேயே உயிரிழக்கிறார்.
அவரது உடலை தனது கார் டிக்கியில் வைத்துக்கொண்டு பயணத்தை தொடரும் போது சோதனைச் சாவடியில் உள்ள காவல் துறையினரிடம் சிக்கிக் கொள்கிறார். மறுபக்கம், அதே இரவில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அதே சமயம், அந்த காவல் நிலையத்தில் இருக்கும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு இடையே ஈகோ யுத்தம் நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்த மூன்று சம்பவங்களின் பின்னணியை ஒரே நேர் கோட்டில் இணைத்து ஒரு விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் ஜானரில் வெளி வந்துள்ள படமே சட்டம் என் கையில். நகைச்சுவையை தவிர்த்துவிட்டு கதையின் நாயகனாக அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறார் சதீஷ், .ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வென்பா, ஆகியோர் அழகான நடிப்பை கொடுத்துள்ளனர்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையும் பாடல்களும் அருமை. மொத்தத்தில், ‘சட்டம் என் கையில்’ ரசிகர்களுக்கு சர்பிரைஸ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


