எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை:டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்ஸர் விளாசியவர்களின் பட்டியலில் இந்திய இளம்வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலிடத்தில் பிடித்துள்ளார்.
அரைசதம் விளாசல்...
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4 இன்னிங்ஸிலும் அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்த போதிலும் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட்களிலும் 4 இன்னிங்ஸில் 3-ல் அரைசதம் விளாசி அசத்தினார்.
700-க்கும் அதிகம்...
இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜெய்ஸ்வால் 20 இன்னிங்ஸில் 7 அரைசதம், 3 சதம், 2 இரட்டைசதம் ஆகியவை அடித்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரானத் தொடரில் 700-க்கும் அதிகமான ரன்கள் குவித்து வியக்க வைத்தார். அவர் இதுவரை தனது இன்னிங்ஸில் 32 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 2014-ம் ஆண்டு பிரண்டன் மெக்கல்லம் 33 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார். ஜெய்ஸ்வால் இந்த சாதனையை முறியடிக்க ஒரு சிக்ஸர்கள் அடித்தால் போதும். வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் அவர் அச்சாதனையும் எளிமையாக முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஜெய்வால் முதலிடம்...
2023-2025 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட உலக சாம்பியன்ஷிப் கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் வருமாறு., யஷஸ்வி ஜெய்ஸ்வால் -32 சிக்ஸர்கள் (இந்தியா), பென் ஸ்டோக்ஸ்-22 சிக்ஸர்கள்(இங்கிலாந்து), கமிந்து மெண்டிஸ் -19 சிக்ஸர்கள்(இலங்கை), ரோகித் சர்மா-17 சிக்ஸர்கள்(இந்தியா), சுப்மன் கில்-16 சிக்ஸர்கள்(இந்தியா), கிளென் பிலிப்ஸ்-16 சிக்ஸர்கள்(நியூசிலாந்து), மேலும், ஜெய்ஸ்வால் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவர் 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார். வங்காளதேசத்திற்கு எதிரான தொடரின் போது பென் ஸ்டோக்ஸின் (26 சிக்ஸர்கள்) சாதனையையும் முறியடித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


