எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், பாலஸ்தீன போரை நிறுத்துவேன் என்று டிரம்ப் அளித்த வாக்குறுதியை பலரும் வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். டொனால்டு டிரம்ப் இரண்டவாது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதி எடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோ வாக்கு சேகரிப்பின் அங்கமாக டொனால்டு டிரம்ப் யு.எப்.சி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, யு.எப்.சி. வீரர் கபீப் நூர்மகோமெடோவை சந்தித்து பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவின் படி முதலில் பேசிய கபீப்,
டொனால்டு டிரம்பிடம் பாலஸ்தீன போரை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று எனக்கு தெரியும் என்றார். இதற்கு பதில் அளித்த டொனால்டு டிரம்ப், நாம் நிறுத்துவோம். நான் போரை நிறுத்துவேன் என்று தெரிவித்தார்.
தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் விரைந்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், டிரம்ப் கொடுத்த வாக்குறுதி தொடர்பான வீடியோவை வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


