Idhayam Matrimony

ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் ஜனவரி 19-ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டம்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      உலகம்
trump 2025-01-03

Source: provided

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும்முன் பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் முன் பிரமாண்ட பேரணி நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதன்படி வரும் 19ம் தேதி வாஷிங்டன் மாகாணத்தில் இந்த பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். பேரணி, பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி வாஷிங்டன் மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து