எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மேற்கு வங்காள முதல்-மந்திரியும். எனது அன்பிற்கினிய சகோதரியுமான மம்தா பானர்ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பொதுச் சேவையில் உங்கள் அர்ப்பணிப்பு நல்ல மாற்றத்தைத் ஏற்படுத்தட்டும். மகிழ்ச்சி, உடல்நலம் மற்றும் வெற்றிகள் நிறைந்த நீண்ட ஆயுளை பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


