எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்கள 6.36 கோடி பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வாக்காளர்களில் சோழிங்கநல்லூர் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில் மொத்த வாக்காளர்கள் 6,36,12,950 கோடி எனத் தெரிக்கப்பட்டுள்ளது. ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர்கள் 3.24 கோடி, 3ஆம் பாலினத்தவர் 9, 120 பேர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கீழ் வேளூர்(நாகை) தொகுதியில் தான் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 1,76,505 வாக்காளர்களும், அதற்கு அடுத்த இடத்தில் துறைமுகம்(சென்னை) 1,78,980 வாக்காளர்களும் உள்ளனர். அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. அங்கு மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் உள்ளனர். அடுத்த இடத்தில் கவுண்டம்பாளையம்(கோவை) தொகுதியில் மொத்தம் 4,91,143 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


