எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: ஞானசேகரின் சொத்துக்கள் குறித்து ஆவணங்கள் கேட்டு சென்னை மாநகராட்சி மற்றும் பத்திரப்பதிவு துறைக்கு சிறப்புக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குண்டம் சட்டம் பாய்ந்துள்ளது. ஞானசேகரன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது லேப்டாப் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் நகைகள், சொத்துகள் வாங்கியது தொடர்பாக ஞானசேரன் மனைவிகளிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஞானசேகரன் வாங்கிய சொத்துகள் குறித்த ஆவணங்களை கேட்டு சிறப்பு புலனாய்வு குழு பத்திரப்பதிவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் ஞானசேகரின் வீடு உரிய அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதாக என்பது குறித்தும் எஸ்.ஐ.டி. ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


