எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக ரெயில்வே அறிவித்துள்ளது.
நெல்லை-சென்னை இடையே 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ரெயிலில் வருகிற 11-ம் தேதி முதல் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகள் கொண்ட ரெயிலாக வரும் 11-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரெயிலில் கூடுதாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


