எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 10-ம் தேதிக்குள் மகளிர் உரிமைத்தொகை வரவுவைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. வழக்கமாக மாதம்தோறும் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகையான ரூ.1,000 வரவு வைக்கப்படும் நிலையில், பொங்கலுக்காக 5 நாள்கள் முன்பே வங்கிக் கணக்குகளில் செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. ஜனவரி 10-ம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவரின் கணக்குகளிலும் ரூ. 1,000 வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கலைஞா் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், 1.14 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 தமிழக அரசு வழங்கி வருகின்றது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போதும் மகளிர் உரிமைத் தொகை முன்னதாகவே வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


