எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் வருகிற 1-ம் தேதி முதல் உயருகிறது. புதிய கட்டணம் தொடர்பான விரிவான பட்டியலை அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் ஆகும். காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்ய, பகல் நேர கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ரூ.54 கட்டணம் ஆகும். 3 கி.மீ.க்கு ரூ.72, 4 கி.மீ.க்கு ரூ.90, 5 கி.மீ.க்கு ரூ.108, 6 கி.மீ.க்கு ரூ.126, 7 கி.மீ.க்கு ரூ.144, 8 கி.மீ.க்கு ரூ.162, 9 கி.மீ.க்கு ரூ.180, 10 கி.மீ.க்கு ரூ.198 கட்டணம் ஆகும். 11 கி.மீ.க்கு ரூ.216, 12 கி.மீ.க்கு ரூ.234, 13 கி.மீ.க்கு ரூ.252, 14 கி.மீ.க்கு ரூ.270, 15 கி.மீ.க்கு ரூ.288, 16 கி.மீ.க்கு ரூ.306, 17 கி.மீ.க்கு ரூ.324, 18 கி.மீ.க்கு ரூ.342, 19 கி.மீ.க்கு ரூ.360, 20 கி.மீ.க்கு ரூ.378 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 21 கி.மீ.க்கு ரூ.396, 22 கி.மீ.க்கு ரூ.414, 23 கி.மீ.க்கு ரூ.432, 24 கி.மீ.க்கு ரூ.450, 25 கி.மீ.க்கு ரூ.468, 26 கி.மீ.க்கு ரூ.486, 27 கி.மீ.க்கு ரூ.504, 28 கி.மீ.க்கு ரூ.522, 29 கி.மீ.க்கு ரூ.540, 30 கி.மீ.க்கு ரூ.558 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
31 கி.மீ.க்கு ரூ.576, 32 கி.மீ.க்கு ரூ.594, 33 கி.மீ.க்கு ரூ.612, 34 கி.மீ.க்கு ரூ.630, 35 கி.மீ.க்கு ரூ.648, 36 கி.மீ.க்கு ரூ.666, 37 கி.மீ.க்கு ரூ.684, 38 கி.மீ.க்கு ரூ.702, 39 கி.மீ.க்கு ரூ.720, 40 கி.மீ.க்கு ரூ.738 கட்டணம் ஆகும். 41 கி.மீ.க்கு ரூ.756, 42 கி.மீ.க்கு ரூ.774, 43 கி.மீ.க்கு ரூ.792, 44 கி.மீ.க்கு ரூ.810, 45 கி.மீ.க்கு ரூ.828, 46 கி.மீ.க்கு ரூ.846, 47 கி.மீ.க்கு ரூ.864, 48 கி.மீ.க்கு ரூ.882, 49 கி.மீ.க்கு ரூ.900, 50 கி.மீ.க்கு ரூ.918 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 51 கி.மீ.க்கு ரூ.936, 52 கி.மீ.க்கு ரூ.954, 53 கி.மீ.க்கு ரூ.972, 54 கி.மீ.க்கு ரூ.990, 55 கி.மீ.க்கு ரூ.1,008, 56 கி.மீ.க்கு ரூ.1,026, 57 கி.மீ.க்கு ரூ.1,044, 58 கி.மீ.க்கு ரூ.1,062, 59 கி.மீ.க்கு ரூ.1,080, 60 கி.மீ.க்கு ரூ.1,098 கட்டணம் ஆகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


