எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8 என்று எண்ணப்பட உள்ளன. டெல்லி பேரவைத் தேர்தலில் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள லேடி இர்வின் பள்ளியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் புதுதில்லி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் பெற்றோர்களுடன் வந்து வாக்களித்தார். டெல்லியின் வளர்ச்சிக்காக தில்லி மக்கள் அனைவரும் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி முதல்வர் அதிஷியும் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், 'இது உண்மைக்கும் பொய்களுக்குமான தர்மயுத்தம். உண்மை வெல்லும்' என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


