எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப். 10 ம் தேதிக்குள் ஊதிய ஒப்பந்தப்பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் பிப்.26 முதல் தமிழ்நாட்டில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன .
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை போக்குவரத்துத்துறை செயலாளர் பணி்ந்திர ரெட்டியுிடம் அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 28 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் வழங்கினர் இதன் பின்னர் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது., வரும் 10 ம்தேதிக்குள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இல்லை என்றால் பிப்.10 ம் தேதி வேலை நிறுத்த நோட்டிஸ் வழங்குவோம்.
அடுத்த 15 நாட்களில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினரையும் இணைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். அதன்படி பிப்ரவரி 26 முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாத சூழ்நிலை உருவாகும். சென்னையில் தனியார் மினி பேருந்துகளை அனுமதிக்க கூடாத கடந்த ஆட்சியில் இயக்கப்பட்ட மினி பேருந்துகளை பழுது நீக்கி அரசே மினி பேருந்துகளை இயக்க வேண்டும் பேருந்து போக்குவரத்து சேவைத்துறை லாப நட்டம் பார்க்காமல் இயக்க வேண்டுமென்றால் அரசே ஏற்று நடத்திதான் ஆக வேண்டும் ஓட்டுநர் நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் , நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


