எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் டிசம்பர் 24ம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி 17 பேர் கொண்ட குழு ஒன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி 17 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு விசை படகுகளை பறிமுதல் செய்தனர்
இந்நிலையில் அவர்களின் சிறைக்காலம் முடிந்ததால் அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 13 பேருக்கு விடுதலை அளிக்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்து பிடிபட்ட நிலையில் மீண்டும் இந்த செயலை செய்ததால் வருகிற 12ம் தேதி வரை அவருக்கு தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 13 பேர் இன்னும் இரண்டு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


