எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வுண்டர் பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் பவிஷ் நாராயண் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதில் அனிகா சுரேந்திரன், ரம்யா ரங்கநாதன், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன், இவர்களுடன் பிரபலமான மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சித்தார்த்தா மற்றும் மூத்த நடிகர்களான ஆர். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம்' நரேன், ஆகியோரும் நடிக்கின்றனர். படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், இந்த படத்தில் பிரியங்கா மோகன் 'கோல்டன் ஸ்பாரோ' என்ற பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் தாங்கள் நடிப்பு அனுபவங்கள் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர், இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


