Idhayam Matrimony

பாக்.கில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      உலகம்
Pak 2024 11 20

Source: provided

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கரக் மாவட்டத்தில் உள்ள மிர் கலம் பண்டாவில் தேடப்படும் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களின்பேரில் திங்கள்கிழமை இரவு காவல்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (சிடிடி) இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டன. இந்த நடவடிக்கையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தப்பி ஓடியதாகத் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் கக்கீமுல்லா குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து போலீஸார் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க கோஹத் மாவட்ட காவல்துறையும், பயங்கரவாத எதிர்ப்புத் துறையும் கூட்டுத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானில் குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து