Idhayam Matrimony

அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2025      தமிழகம்
Sellur-Raju

மதுரை, அ.தி.மு.க. சின்னத்தை யாராலும் முடக்க முடியாது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக சின்னத்தை எப்போதும் யாராலும் முடக்க முடியாது. முடக்குவதற்கான சந்தர்பங்கள் இருந்தது; ஆனால் முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி நல்லதை செய்வார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவார். எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு அதிகரித்து கொண்டிருக்கிறது. துரோகிகளின் வாதங்களால் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதல்-அமைச்சர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை முதல்-அமைச்சர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை, தவெக தலைவர் விஜய்தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து