எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் 42 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா மட்டுமின்றி நேபாளம், ஜப்பான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலும் இருந்து மாணவ, மாணவியர் சி.பி.எஸ்.இ. தேர்வு எழுதுகின்றனர். ஒட்டுமொத்தமாக 7 ஆயிரத்து 868 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 7 ஆயிரத்து 842 மையங்களும், வெளிநாடுகளில் 26 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகளை 24 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். அதேபோல், 12ம் வகுப்பு தேர்வுகளை 17 லட்சத்து 88 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


