Idhayam Matrimony

பயர் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2025      சினிமா
Fire-review 2025-02-18

Source: provided

நாயகன் பாலாஜி முருகதாஸ் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுக்கிறார்கள். விசாரணை மேற்கொள்ளும் போலீஸுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அவரை போலீஸார், கண்டுபிடித்தார்களா? அவருக்கு என்னவானது என்ற கேள்விகளுக்கான விடையை கிளுகிளுப்பாக சொல்லியிருக்கும் படமே ஃபயர்’. நாயகன் பாலாஜி முருகதாஸ், தவறான கதாபாத்திரத்தை சரியாக செய்து நடிகராக நியாயம் சேர்த்திருக்கிறார். ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், போன்றவர்களும் படுக்கையறை காட்சிகளில் பார்வையாளர்களை பரவசமடைய செய்கிறார்கள். படத்தை இயக்கி தயாரித்திருக்கும் ஜே.எஸ்.கே, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். டீகே-வின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.  மொத்தத்தில் ‘ஃபயர் மகளை பறி கொடுத்த ஒரு தந்தையின் படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து