எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகைதந்த அவரை திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமா் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடந்தது. பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இரவு கத்தாா் மன்னர் இந்தியா வந்தார். அவா் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, கடந்த 2015, மாா்ச்சில் அவா் இந்தியாவுக்கு வந்தாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


