எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுவை : த.வெ .க.வுடன்கூட்டணி குறித்த கேள்விக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.
வேலூரில் இருந்து வந்த ஏராளமானோர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
அப்போது, முதல்வர் என்.ரங்கசாமி கூறியதாவது: புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, அதை தமிழகத்திலும் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பின்னர், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டு ஆட்சி அமைத்தது. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்திலும் போட்டியிடலாம் என முடிவு செய்து, கட்சியின் ஆண்டு விழாவில் அறிவித்தேன்.
அதன்படி, வேலூரில் இருந்து ஏராளமானோர் என்.ஆர். காங்கிரசில் இணைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் தனது நண்பர் என்பதால் அவரிடம் அடிக்கடி பேசுவேன். ஆனால், கூட்டணி குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் சூழ்நிலையை பொறுத்து தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


