Idhayam Matrimony

மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு அரசு அழைப்பு

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2025      தமிழகம்
cm 2025-01-23

Source: provided

சென்னை : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 45 கட்சிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

அவை வருமாறு.,1.திராவிட முன்னேற்றக் கழகம், 2.இந்திய தேசிய காங்கிரஸ், 3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), 5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 7.விடுதலை சிறுத்தைகள் கட்சி, 8.மனிதநேய மக்கள் கட்சி, 9.அகில இந்திய பார்வர்டு பிளாக், 10.தமிழக வாழ்வுரிமை கட்சி, 11.மக்கள் நீதி மய்யம், 12.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, 13.ஆதி தமிழர் பேரவை, 14.முக்குலத்தோர் புலிப்படை, 15.மூவேந்தர் முன்னேற்றக் கழகம், 16.மக்கள் விடுதலை கட்சி, 17.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 18.பாட்டாளி மக்கள் கட்சி, 19.தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), 20.தேசிய முற்போக்கு திராவிட கழகம், 21.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், 22.பாரதிய ஜனதா கட்சி, 23.தமிழக வெற்றிக் கழகம், 24.நாம் தமிழர் கட்சி, 25.புதிய தமிழகம், 26.புரட்சி பாரதம் கட்சி, 27.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், 28.புதிய நீதிக் கட்சி, 29.இந்திய ஜனநாயகக் கட்சி, 30.மனிதநேய ஜனநாயகக் கட்சி, 31.இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி, 32.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், 33.பெருந்தலைவர் மக்கள் கட்சி, 34.அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், 35.பசும்பொன் தேசிய கழகம், 36.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், 37.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, 38.கலப்பை மக்கள் இயக்கம், 39.பகுஜன் சமாஜ் கட்சி, 40.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, 41.ஆம் ஆத்மி கட்சி, 42.சமதா கட்சி, 43.தமிழ்ப்புலிகள் கட்சி, 44.கொங்கு இளைஞர் பேரவை, 45.இந்திய குடியரசு கட்சி. இந்த கட்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து