எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கலை இயக்குநராக இருக்கும் ஜீவா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்ஆக உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் அந்த பங்களாவில் நிஜமாகவே அமானுஷ்ய சக்திகள் இருப்பதோடு, அங்கிருந்து ஜீவாவை அந்த அமானுஷ்யங்கள் விரட்டியடிக்கிறது. ஆனால், அதன் முழு பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் ஜீவா, அது என்ன ? என்பதை திகில் கலந்த ஃபேண்டஸியாகவும் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும் சொல்வதே ‘அகத்தியா படம்’. ஹீரோவாக தாய்க்காக எப்படிப்பட்ட பேயையும் எதிர்கொள்ள களத்தில் இறங்கும் ஜீவா, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.. நாயகியாக நடித்திருக்கும் ராஷி கண்ணா வந்து போகிறார். சித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. எட்வர்ட் சோனென்ப்ளிக், மாடில்டா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு ஏற்ப பயன்பட்டிருக்கிறார்கள். எழுதி இயக்கியிருக்கும் பா.விஜய், சித்த மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் சித்தர்களின் வலிமையை கருப்பொருளாக வைத்துக்கொண்டு, அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய வகையில் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், ‘அகத்தியா’ அனைவருக்குமான ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


