Idhayam Matrimony

சுனிதா வில்லியம்ஸ் 2 வாரங்களில் பூமிக்கு திரும்புவார்: டிரம்ப் உறுதி

சனிக்கிழமை, 8 மார்ச் 2025      உலகம்
trump 2024-12-30

Source: provided

அமெரிக்கா : அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் மீட்க எலான் மஸ்க்கிடம் உதவி கோரியுள்ளதாகவும், விரைவில் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், நம்முடைய 2 விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க எலான் மஸ்க்கிடம் உதவி கேட்டேன். அதற்கு அவர் தயாராகி வருகிறார். இன்னும் 2 வாரங்களில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு அழைத்துவரப்படுவார்கள் என நான் நினைக்கிறேன் என்றார்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, நாங்கள் உங்கள் மீது அன்பு வைத்துள்ளோம். நாங்கள் உங்களை மீட்பதற்காக வருகிறோம். உங்களை அழைத்து வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து