முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      சினிமா
Mookkuthi-Amman-2 2025-03-1

Source: provided

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் மற்றும் ஐவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெளடி பிக்சரஸ் ஆகிய நிறுவனங்களின் இணை தயாரிப்பில் உருவாகும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2. இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். இப்படத்துக்கான பூஜை சமீபத்த்தில் நடைபெற்றது. முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக உருவாக உள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து