எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விமல் மற்றும் சூரி இருவரும் கிடைக்கும் பொருட்களை திருடி விற்று ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். இதனால் கிராம மக்கள், பணம் வசூலித்து அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அங்கு விமலுக்கு வேலை பறிபோக மீண்டும் கிராமத்திற்கு வருகிறார். விமலை கண்டால் பயந்து ஓடும் ஊர் மக்கள், இந்த முறை மாலை மரியாதையுடன் அவரை வரவேற்கிறார்கள். .கிராம மக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை விமலின் வழக்கமான கமர்ஷியல் பட பாணியில் சொல்வது தான் ‘படவா படப்பதை’. விமலின் அப்பாவித்தனமான முகமும், வெகுளித்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறது. சூரி, விமலுடன் சேர்ந்து குடி, கும்மாளம் என படம் முழுவதும் பயணிக்கிறார். நாயகியாக வரும் ஷ்ரிதா ராவ் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். ஜான் பீட்டரின் இசை அருமை. எழுதி இயக்கியிருக்கும் கே.வி.நந்தா விவசாய பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேலம் மரங்களை சிலர் தங்கள் சுயநலத்திற்காக வளர்ப்பது பற்றியும், அதை அழிப்பதற்கான பிரச்சாரத்தை அழுத்தமாக பதிவு செய்திருப்பதும் பாராட்டுக்குரியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


