எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்தியன்வெல்ஸ் : இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றுக்கு அல்காரஸ், சபலென்கா, கோகோ காப் முன்னேறினர்.
இந்தியன்வெல்ஸ் ஓபன்...
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ் கனேடிய வீரரான டெனிஸ் விக்டோரோவிச் ஷபோவலோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்ற அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சபலென்கா முன்னேற்றம்...
பெண்கள் ஒற்றையற் பிரிவு ஆட்டத்தில் முன்னணி வீராங்கனை சபலென்கா 6-1, 6-2 என்ற கணக்கில் இத்தாலி வீராங்கனை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப் 7-1, 6-2 என்ற கணக்கில் கிரேக்க வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


