முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாராளுமன்றத்திற்கு விடுமுறை

புதன்கிழமை, 12 மார்ச் 2025      இந்தியா
Parliament-1

Source: provided

புதுடெல்லி : ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாராளுமன்றத்திற்கு இன்று விடுமுறை விடபட்டுள்ளது.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பாராளுமன்ற இரு அவைகளின் அலுவல் ஆய்வுக்குழு எடுத்த முடிவின்படி, ஹோலி பண்டிகைக்கு மாநிலங்களவை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹோலி பண்டிகை தினமான இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிப்பை ஈடுகட்ட மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமையன்று அவையை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து