எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை, : சி.எஸ்.கே. முன்னாள் கேப்டன் டோனி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சி.எஸ்.கே. தோல்வி...
சேப்பாக்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. அணி ஆர்.சி.பி.யிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால், டோனி புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி. 196/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சி.எஸ்.கே. 20 ஓவர்களில்146/8 ரன்கள் எடுத்தது. இதில் டோனி 16 பந்துகளில் 30 ரன்கள் அதிரடியாக அடித்தார். இருப்பினும் டோனி முன்பாகவே களமிறங்கி இருக்கலாம் என்ற விமர்சனம் அவர்மீது எழுந்து வருகிறது.
புதிய சாதனை...
சி.எஸ்.கே. அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி. இதற்கு முன்பாக சி.எஸ்.கே.வுக்காக சுரேஷ் ரெய்னா 4,687 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது, டோனி 4,699 ரன்கள் சி.எஸ்.கே. அணிக்காக எடுத்துள்ளார். மொத்த ஐபிஎல் தொடரிலும் 5,273 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து சி.எஸ்.கே. அணி வீழ்ச்சியை சந்தித்து வருவது ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


