எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். அடுத்து தனது 50-வது படமாக ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி நடித்தார். தொடர்ந்து தனது சகோதரி மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார். இயக்குநராக கவனம் செலுத்தி வரும் தனுஷ் தற்போது தனது 52-வது படத்தை தானே இயக்கி நடிக்கிறார். டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர் பார் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


