Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 393 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      தமிழகம்
Senthi-Balaji 2024-12-09

சென்னை,  தமிழகத்தில் புதிதாக 393 புதிய துணை மின்நிலையங்கள்  அமைக்க அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது  அதிமுக எம்எல்ஏ கே.பி. அன்பழகன்,  2023 - 24 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தெருகளுக்கும் தனியாக இருக்கக்கூடிய வீடுகளுக்கும் புதிதாக நிதி ஒதுக்கப்படடும்   விரைவாக தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை என்று  கூறினார், அவற்றை விரைவாக நிறுவன வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி 2023-ம் ஆண்டு அதற்கான நிதிகள் செலுத்தி இருந்தால் நிச்சயம் மின் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுத்து அதற்கான இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும்.

ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மின்வாரியத்தில் இருப்பு இருக்கின்றது. அலுவலகத்தில் கேட்டு தேவை ஏற்பட்டால் அதனை எடுத்து சென்று பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். ஏற்கனவே நீதி தொகை செலுத்தி இருந்தால் நிச்சயமாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் அப்படி இல்லை என்றால் அது குறித்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 393  புதிய துணை மின் நிலையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து