எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்து விட்டன. அதன்படி, அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இணைந்துள்ளது. அமித்ஷா தலைமையில் நேற்று அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உறுதியானது.
இந்நிலையில், கூட்டணி உறுதியான நிலையில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்து வைக்கிறார். எடப்பாடி பழனிசாமி வீட்டில் இந்த தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் தேநீர் விருந்து நடைபெறுகிறது. கூட்டணி உறுதியான நிலையில் அமித்ஷா மற்றும் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் காரில் இ.பி.எஸ். வீட்டிற்கு சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


