எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும் 1,153 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,245 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் 1,78,475 பயணிகள் பயணம் செய்தனர்.
11.04.2025 அன்று தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் மற்றும் 712 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1,54,220 பயணிகள் பயணம் செய்தனர். ஆக கடந்த 11.04.2025 முதல் நேற்று (13.04.2025) அதிகாலை 2 மணி வரை 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


